Many projects across the globe

தமிழர் சங்கமம் - வேல்ஸ்

The confluence of Tamils from Wales

We work towards ensuring a life, free from inequality and discrimination for every one.
About us

Helping people never doubt that they are Valuable & Powerful .....

நாம் எமது மக்களுக்கு உதவி செய்வதனால் அவர்களது ஆற்றலினையோ அல்லது பெறுமதியினையோ குறைத்து மதிப்பிடுவதாக கருதமுடியாது.....

If the Tamils ​​of the world in the diaspora stand together through art and culture, we can set up a life where our people can live with dignity and respect.

Sri Lanka is a small point on the world map and our country Tamil Eelam is a small part, which is located on the north and east coast, of that small point. No matter how loud our voices are shouting from that tiny part, this world will not hear them. All we have to do is unite that small area with a larger circle, that is, the Tamil Nadu Tamils ​​and all the Tamils ​​living all over the world, including countries like Malaysia and South Africa.

புலம்பெயர் தேசங்களில் உலகத்தமிழர்கள் கலை கலாச்சாரத்தினூடாக ஒன்றாக நிற்போமேயானால் எமது மக்களுக்கு கண்ணியமாகவும் மரியாதையாகவும் வாழக்கூடிய வாழ்க்கையினை அமைத்துக்கொடுக்க முடியும்.

உலக வரைபடத்தில் இலங்கை ஒரு சிறு புள்ளி, எமது நாடான தமிழீழமோ அந்த சிறு புள்ளியின் வடக்கு கிழக்கு கரையோரமாக அமைந்துள்ள சின்னஞ்சிறு பகுதியாகும். எமது குரல்கள் அந்த சின்னஞ்சிறு பகுதியிலுருந்து எவ்வளவு உரக்க கத்தினாலும் இந்த உலகிற்கு கேட்கமாட்டது. அதற்கு நாம் செய்யவேண்டியது அந்த சின்னஞ்சிறு பகுதியினை ஒரு பெரிய வட்டத்துடன் இணைத்து அதாவது தமிழ் நாட்டு தமிழர்கள் மற்றும் மலேசியா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்கள் என எல்லோருடனும் இணைத்து எமது குரலினை பலமானதாக ஒலிக்க செய்யும்போது இந்த உலகம் எம்மை திரும்பிப் பார்க்கும்

Numbers Speak for Themselves

Joined Members
0 +
Conducted Events
0 +
Completed Projects
0 +
Come and join us

நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பற்றிய நமது சொந்த கருத்தை மறுவடிவமைக்க வேண்டும். நாம் தமிழர்களாக நிமிர்ந்து நின்று முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

We need to reshape our own perception of how we view ourselves. We have to step up as Tamils and take the lead.

Events / நிகழ்வுகள்

We organize Tamil cultural events for Tamils living in Wales.

வேல்ஸ் பகுதியில் எமது அடையாளங்களை பேணிப்பாதுகாக்கும் கலை கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதினூடாக தமிழ் பேசும் மக்களிடையே ஒற்றுமையை மேலோங்கச்செய்வது.
January, 2021

2021 ஆம் ஆண்டு தொடக்க காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் கொரோணா பேரிடராலும் பெரு வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட கிராமங்களான ஆலையடிவேம்பு, திருக்கோயில், மற்றும் கல்முனை ஐச்சேர்ந்த 410 குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

January, 2019

யாழ் கிளிநொச்சி பகுதியில் 2019 தை மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்ககாக வேல்ஸ் பகுதி மக்களால் நிதி சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.

April 2019

செஞ்சோலை சிறார்களுக்கு வேல்ஸ் தமிழர் சங்கமம் சார்பாக  ஒரு இலட்சம் ரூபாய் (£500) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

Our impact
Influencing the way people, organisations, and movements think and act.
மக்கள், அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் சிந்திக்கும் மற்றும் செயல்படும் விதத்தில் செல்வாக்கு செலுத்துதல்.
Our partners
Want to make a difference?

Help us raise money for our humanitarian causes