Skip to content
  • Home
  • About Us
  • What We Do
    • Projects
  • Member Registration
  • Contact
  • Login
  • Logout
  • Forget Me
  • Home
  • About Us
  • What We Do
    • Projects
  • Member Registration
  • Contact
  • Login
  • Logout
  • Forget Me

Forget me.....

—-

admin@tamilarsangamam.wales

—-

We are sorry you are leaving.....

Please login to our system.

You shall leave our system by logging in and marking the DELETE RECORD field.

உங்கள் தனிப்பட்ட இணைப்பு அல்லது கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? அதை உங்களுக்கு மின்னஞ்சல் செய்ய இங்கே கிளிக் செய்யவும். Forget your private link or Password? Click here to have it emailed to you.

“….மொழியும், கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது, பலம் பெறுகின்றது, மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது, தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது….“

  • தேசியத்தலைவர்

What We Do ……

தமிழர்களது பாரம்பரிய நாட்களான ‘தைப்பொங்கல்’, மற்றும் ‘ஆடிப்பிறப்பு’ நிகழ்வுகளை கொண்டாடுதல்.


வேல்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கும் தாயக உறவுகளுக்கும் இடையில் ஒரு உறவுப்பாலமாக தொழிற்படுதல்.


மே-18 இனப்படுகொலை நாள் மற்றும் கார்த்திகையில் மாவீரர் வாரத்தினை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகளை நடாத்துதல்.

Join us to build our nation with dignity !

தாயகத்திலுள்ள எமது மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்குதல்.


வேல்ஸ் வாழ் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதினூடாக தொழில் அதிபர்கள் குழாமினை உருவாக்குதல்.


வேல்ஸ் பகுதி தமிழ் இளையோர்களுக்கு, அவர்களது வருங்காலத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பினை உருவாக்குதல்.

We are a voluntary organisation registered in 2022 under the company law of England and Wales.

All donations given to us will be accountable and open to the donors.

FacebookTwitterInstagramYouTube

Copyright © 2026 Tamilar Sangamam - Wales

Powerwd by Tamilar Sangamam - Wales