A few words about
What We Do
Our projects / எங்களது வேலைத்திட்டங்கள்
Our organization is involved in many projects.
நாம் பல வேலைத்திட்டங்களில் வேலை செய்துகொண்டிருக்கின்றோம்.
Many of our programs include Thaippongal, May 18, Aadippirappu, and Heroes’ Week each year.
எங்களது வேலைத்திட்டங்கள் பல அவற்றில் சில: வருடாவருடம் தைபொங்கல், மே-18, ஆடிப்பிறப்பு, மற்றும் மாவீரர் வாரம் போன்ற நிகழ்வுகள் செய்வதுடன் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் துயர் போக்கும் மனிதாபிமானவேலைத்திட்டங்களிலும் கல்வி மேம்பாட்டுத்திட்டங்களிலும் வேலை செய்கின்றோம்.
Education / கல்வி வளர்ச்சித்திட்டங்கள்
Assisting in the educational upliftment of war-affected and orphaned children and children of war-affected families.
போரினால் பாதிக்கப்பட்டு அநாதரவாக்கப்பட்ட பிள்ளைகளுக்கும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு நலிவுற்றிருக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் கல்விமேம்பாட்டுக்கு உதவுதல்.
Humanitarian help / மனிதாபிமான வேலைத்திட்டங்கள்
Protect the lives and dignity of victims of armed conflict and other situations of violence and provide them with assistance. We act as neutral and impartial and our core activity is aiding and protecting people affected by conflicts.
ஆயுத மோதல்கள் மற்றும் பிற வன்முறைச் சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்குதல். நாங்கள் நடுநிலை மற்றும் பக்கச்சார்பற்றவர்களாக செயல்படுகிறோம், மேலும் எங்கள் முக்கிய செயல்பாடு மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும் பாதுகாப்பதும் ஆகும்.
Micro Projects: Small business promotion schemes / சிறுதொழில் ஊக்குவிப்புத்திட்டங்கள்
In response to high demand on developing people’s lifestyle in our country, especially after the war. Start-Up Loans will help to provide important funding and also mentoring their business ideas too.
குறிப்பாக போருக்குப் பிறகு, நம் நாட்டில் மக்களின் வாழ்க்கை முறையை வளர்ப்பதற்கான அதிக தேவைக்கு பதிலளிக்கும் வகையில். ஸ்டார்ட்-அப்
கடன்கள் முக்கியமான நிதியை வழங்க உதவும்
மேலும் அவர்களின் வணிக யோசனைகளுக்கும் வழிகாட்டும்.
Emergency assistance programs / இடர்கால உதவித்திட்டங்கள்
We create joint ventures to meet the immediate needs of the people in times of crisis.
இடர்காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு நாம் கூட்டு முயற்சித்திட்டங்களை உருவாக்கி மக்களது உடனடித்தேவைகளை பூர்த்தி செய்கின்றோம்.
